சற்றுமுன்: இந்தியாவுக்கு 23வது தங்கம்…. அசத்தலோ அசத்தல்…!!
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில், IND-S.KOR அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ஜோதி 149-145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய இந்த வெற்றியை…
Read more