அரசுப்பள்ளி மாணவர்கள் ஜாலியா, ஈஸியா ஆங்கிலம் கற்க…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் ஏற்பாடு…!!
தமிழக முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஜாலி பியூச்சர்ஸ் நிறுவனம் போன்றவை இணைந்து புதிய முறையிலான பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த…
Read more