“சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து” இந்த CSK பிளேயர் SILENT சம்பவக்காரர்…. எல்லா டீமையும் வச்சு செய்யப்போகிறார்… கணித்த ஆகாஷ் சோப்ரா..!!
சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் இடது கைப்பந்து பேச்சாளர் கலீல் அகமது தொடர்ந்து மிரட்டலாக பந்து வீசினார்.…
Read more