ஷாம் நடிப்பில் ‘அஸ்திரம்’…. ட்ரெய்லரை பகிர்ந்த பிரபலங்கள்….!!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ஷாம் 2001 ஆம் ஆண்டு 12 திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதனிடையே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஷாம் கடைசியாக வாரிசு படத்தில்…
Read more