கேட்ச் பிடிச்சிருவார்னு சந்தோஷமா இருந்தேன்…. ஆனா கோட்டை விட்டுட்டார்…. ரோஹித் சர்மா மீது வருத்தத்தில் அஷர் படேல்..!!
இந்திய அணி ஆல்-ரௌண்டர் அஷர் படேல், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பேட்டிங்கில், ரோஹித் ஷர்மா கேட்சை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய முதல் ஓவரிலேயே அஷர், தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.…
Read more