“நாட்டுல எவ்வளவோ அமளி நடக்குது”.. ஆனா அங்க பாரு ஒருத்தரை… கவுண்டமணி காமெடியை பகிர்ந்து முதல்வரை கலாய்த்த அதிமுக…!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு நேற்று சென்ற நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நேற்று பல்வேறு கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக…
Read more