போனை ஹேக் செய்து விட்டார்களா…? திடீர்னு வந்த அவசர அலெர்ட் மெசேஜ்…. குழப்பத்தில் மக்கள்…!!!
இந்தியாவில் உள்ள சில ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இந்த அவசர அலெர்ட் செய்தி ஏன் வந்தது? போனை ஹேக் செய்து விட்டார்களா? என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, நிலநடுக்கம், சுனாமி, திடீர் வெள்ளம் போன்ற…
Read more