சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. இன்று (பிப்ரவரி 13) TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!
தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…
Read more