Wow..! வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்… பள்ளி மாணவர்களுக்கு இலவசம்… சலூன் கடைக்காரரின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுகள்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள்…

Read more

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…‌ பள்ளி சீருடை அணிந்திருந்தாலே போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. முன்னதாக கோடை விடுமுறை நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஜூன் இரண்டாம் தேதி…

Read more

“Missile Men”… அக்னி சிறகுகள்… அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் “குபேரா” என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தற்போது  நடிகர் தனுஷ்…

Read more

“இனி புதிதாக கார் வாங்கணும்னா இந்த சான்றிதழ் கட்டாயம்”… இனிமேல் பார்க்கிங் ஏரியா இல்லாமல் கார் வாங்கக்கூடாது… அதிரடி உத்தரவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை சரி…

Read more

Breaking: +2 தேர்வர்கள் கவனத்திற்கு…! இன்று முதல் மே 25ஆம் தேதி முதல்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 8-ம் தேதி ரிசல்ட் வெளியானது. தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது. இதில் மாணவர்கள்…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

அப்படி போடு..!! பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் கோமாளி மற்றும் லவ் டூடே என்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லவ் டூடே படத்தில் அவரே இயக்கி நடித்திருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில்…

Read more

அப்படி போடு..! ஜனநாயகன் படத்தின் டீசர்… விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்… ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பாபிதியோல்,…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“இனி ஏடிஎம் மிஷினில் கண்டிப்பாக ரூ.100, ரூ‌.200 நோட்டுகள் இருக்க வேண்டும்”… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!!

வங்கி ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் தான் வைக்கப்படுகிறது. இதனால் 100, 200 போன்ற நோட்டுகளை பெற மக்கள் திண்டாடுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏடிஎம் களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும்…

Read more

குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. எனவே நேற்று முதல் முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே..!! “இதுதான் கடைசி வாய்ப்பு”… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா பெயர் நீக்கப்படும்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதன்பிறகு ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்ப்பதற்காக இகேஒய்சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதியோடு…

Read more

FLASH: மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் வகையில் புதிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில…

Read more

தமிழகத்தில் இன்று விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில்இன்று  3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற…

Read more

குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

“தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை”… ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு…

Read more

Breaking: TNPSC குரூப் 1, 1A பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப்-1, குரூப் 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 70 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு ஜூன் 15ஆம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…!! “நாளை கடைசி நாள்”… இந்த வேலையை முடிக்கலனா இனி ரேஷன் கார்டுகள் செல்லாது… மத்திய அரசு அதிரடி..!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம்.…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!! “இனி கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் வழங்கினார். அதாவது ரயில்வே நிலையங்களில் கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனிலும் ரத்து செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். பொதுவாக ஆன்லைனில் டிக்கெட் புக்…

Read more

Breaking: மக்களே…! ஷாக் நியூஸ்… நாளை ஸ்டிரைக்… கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் நாளை தென் மாநிலங்களில் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி நாளை…

Read more

போடு வெடிய..‌! மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் திரைப்படம்..‌ செம குஷியில் விஜய் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படம் ஆகும். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு தமிழ்…

Read more

அப்படி போடு..‌! “ரூ.150 கோடி வசூல்”‌.. மாஸ் ஹிட்… பிரதீப் ரங்கநாதனின் அதிரடி நடிப்பில் டிராகன்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

தமிழ் திரையுலகில் திரைப்பட இயக்குனரும், நடிகருமாக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் பல குறும்படங்களை இயக்கி வந்த நிலையில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு “லவ் டுடே” என்ற திரை படத்தின் மூலம்…

Read more

“1 குழந்தை பெற்றுக்கொண்டால் 30 வயசு வரை” .. அதுவே 2 குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும்… பெண்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்த பிரபல நாடு…!!!

உலக அளவில் பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதல் கோடை விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டு விரைவில் முடிவடைய போகிறது. தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 28ஆம் தேதி பொது தேர்வு ‌ தொடங்குகிறது. இந்நிலையில் ‌…

Read more

Breaking: நிம்மதியில் ரசிகர்கள்..!! ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற மாட்டேன்… ரோகித் சர்மா அதிரடி அறிவிப்பு…!!!

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள்  மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள்…

Read more

தலை விரித்தாடும் வெயில்….வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்… பள்ளிகளுக்கு பறந்து முக்கிய உத்தரவு….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கக் கூடியதாகும். ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது.…

Read more

PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகளை ஆதாருடன்…

Read more

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் வட்டியில் திடீர் மாற்றம்… முதலீட்டாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். இதில் வட்டி வருமானமும் அதிகம் கிடைக்கின்றது. வங்கிகள் அடிக்கடி பிக்ச்சர் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று…

Read more

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி… பிப்ரவரி 24 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியை நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் முதன்மையான விண்வெளி சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்புடைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு உதவி வரும் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது…

Read more

4,000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை… அமைச்சர் கயல்விழி அதிரடி அறிவிப்பு…!!!

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் என்று ஒவ்வொரு பணியாளர்களும் சுமார் 43 நாட்கள் அடிப்படை பயிற்சியை பெற வேண்டும். தற்போது நடைபெற்றுக்…

Read more

PM Internship 2025…. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசு…. உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் தரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இப்படியான…

Read more

குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை வீட்டு கடன் வழங்கும் தமிழக அரசு… இதோ முழு விவரம்….!!!

பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் வாழ்வில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக தான் இருக்கும். ஆனால் அதற்கான நிதி தேவை என்பது அதிகமாக இருப்பதால் பலருக்கு இது கனவாகவே சென்று விடுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் சொந்த…

Read more

எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அதிக லாபத்தை அள்ளித் தரும் புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு தற்போதையிலிருந்து பலரும் சேமிக்கின்றனர். அதே சமயம் எதிர்காலத்தில் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்கு…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்…!

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.3000 ஊக்கத்தொகை… எப்படி பயன்படுத்துவது?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும்…

Read more

DRDO இன்டர்ன்ஷிப் 2025… ரூ.15,000 வரை ஊதியம் கிடைக்கும்… மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு போன்ற…

Read more

வியாபாரிகளுக்கு ரூ.50,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு… விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்… உடனே போங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020…

Read more

இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்… வெறும் ரூ.250 இருந்தால் மட்டும் போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும்…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை… தமிழக வெற்றி கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு…

Read more

அப்படி போடு..! இனி பெண்கள் இந்த வேலைக்கு ஈசியா போகலாம்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு பெண் நடத்துனர் பணியிடங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெண் நடத்துனர் பணியிடங்களுக்கு குறைவான அளவில் மட்டுமே பெண்கள் தேர்வாவதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது குறைந்தபட்ச உயரம் 160 சென்டிமீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது தான்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளில் படிக்கும் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ‘ஸ்லாஸ்’ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘மாநிலக் கற்றல்…

Read more

TANCET தேர்வு…. 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மற்றும் பொதுப்பொருள் பொறியியல் நுழைவு தேர்வுக்கான தேதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 24ம் தேதி முதல் தொடங்கும்…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறை. அதாவது பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு…

Read more

ரயிலில் பயணம் செய்யும் போது…. போன் கீழே விழுந்துட்டா?…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்… உடனே கிடைக்கும்…!!!

உலகத்தில் உள்ள ரயில்வே துறையில் இந்திய ரயில்வே 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணங்கள் மிகவும் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும், செலவு குறைவாகவும் இருக்கின்றது. ஆனால் ரயில் பயணங்கள் பலர் பயணம் செய்யும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் எந்த பிரச்சினையும் இன்றி…

Read more

போடு செம..! 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு… ஆண்டுதோறும் விருது… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான 3 அறிவிப்புகள்…!!

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் ஜன. 17ஆம் தேதி விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம். இதற்கு அடுத்த நாள் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல். இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…

Read more

Other Story