“இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு 4 வருடங்கள் தடை”… தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதால் நடவடிக்கை…!!
இந்திய நீண்ட தூர ஓட்ட வீராங்கனை அர்ச்சனா ஜாதவ், டோப்பிங் சோதனையில் தோல்வியடைந்ததற்காக நான்கு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் புனே அரை மராத்தான் போட்டியில் இருந்து எடுத்த பரிசோதனை மாதிரியில் Oxandrolone என்ற…
Read more