தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் ராகி…. தர்மபுரியில் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்….!!!
தமிழகத்தில் அரிசிக்கு பதிலாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ராகி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோதனை அடிப்படையில் நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் முதல் கட்டமாக அரிசிக்கு பதில் ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில்…
Read more