தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் தொடர்பாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிலை நிறுவும் குழுக்கள் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, சிலைகள் நிறுவப்படும் இடத்தின்…
Read more