தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்குள் அரசு தொடக்கப் பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 700 கோடி ரூபாய் செலவில் 25 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 7,904 கணினி ஆய்வகங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளதாக…
Read more