தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க , நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.…

Read more

Other Story