ஒரு வயசுல 1-ம் வகுப்பு படிச்சியா…? அப்போ 13 வயசுல…. அப்பட்டமாக பொய் சொன்ன அரசு ஓட்டுநர்…. ரூ.50 அபராதம் விதித்த ஐகோர்ட்..!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்னுடைய பிறந்த ஆண்டை தவறுதலாக…
Read more