விளையாட்டு பையனா இருப்பான்னு நினைச்சேன்…. செம கலக்கு கலக்குறானே.. உதயநிதி செயல்பாடு குறித்து முதல்வர் பேச்சு!!
”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர், உதயநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்து பிள்ளையை பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு.…
Read more