குறட்டை விட்டு தூங்கும் எடப்பாடி பழனிசாமி; காலை 10 மணிக்கு தான் முழிப்பாரு; டக்குன்னு இப்படி சொல்லிட்டாரே…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடி பழனிச்சாமி, மா.சுபிரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்கிறார். அது தவறு ஏதும் இல்லை, உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு என்னுடைய…
Read more