தமிழக அரசு திட்டங்களில்…. C.M ஸ்டாலின் அம்மா பெயர்…. அப்பா பெயர்… தங்கை பெயர் வைப்பாங்க!!
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெற்றியான திட்டங்கள் ஏதும் இல்லை. இன்னைக்கு என இல்லை.. கருணாநிதி காலத்தில் ”பிச்சைக்காரர் மறுவாழ்வு” திட்டம் கொண்டு வந்தார். வெற்றியடைய முடியவில்லை. ”ரிக்ஸா…
Read more