ஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா… திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…
Read more