எடப்பாடி ஆலமரம்..! தோண்டி எறிவதற்கு ”தொட்டி செடி அல்ல” ; முன்னாள் அமைச்சர் வளர்மதி!!
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வராது வந்த மாமனியாய் கழகம் காக்க வந்த கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே… தலைமைக் கழக நிர்வாகிகளே… அறத்தின் வடிவமாய் புரட்சித் தலைவரும், அஞ்சாமையின் வடிவமாய் புரட்சித்தலைவி அம்மாவும், …
Read more