நரியின் வாலினை ஓட்ட நறுக்கு நேரம் நெருங்கி விட்டது; எடப்பாடியை எச்சரித்த கண்ணன்.ஜி!!
ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்.ஜிஅவர்கள் பேசும் போது, கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே… இனி உங்கள் கூட்டத்தின் ஆட்டம் பலிக்காது. இனி உங்கள் கொடுமைகள் எல்லாம் நிலைக்காது. சிங்கத்தின் குகையில் சிறு நரிகள் சேட்டையா…
Read more