பவன் கல்யாண் “புதிய எம்.ஜி.ஆர்….” பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம்…. வலுக்கும் கண்டனங்கள்….!!
சென்னை மாவட்டம் திருவான்மியூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர், ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக…
Read more