“குலசாமின்னு சொல்லிட்டு நெஞ்சில் குத்துறாங்க”… அன்புமணியுடன் பேச்சு வார்த்தை டிராவில் முடிந்தது… இனி நீயா.? நானா.? பார்த்திடுவோம்… ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!!
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையாகவே ராமதாஸ் அதனை கூறிவிட்டார். அவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் செய்து வைக்க கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பாமகவினர் முயற்சிகள் மேற்கொண்டு…
Read more