சட்டசபை தேர்தல் 2026…! வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!!
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது. திமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடவுள்ளது.…
Read more