FLASH: “எடப்பாடி பழனிச்சாமி எது செய்தாலும் வெற்றி… வெற்றி… வெற்றி தான்…” அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பளீச்….!!
அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதக்கம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…
Read more