“இன்னும் 5 வருஷத்துக்கு அசைக்க முடியாது” தோனி கிட்ட இந்த 3 விஷயம்… அம்பத்தி ராயுடு சொன்ன விஷயம்..!!
ஐபிஎல் 16வது சீசனில் தோனி கால் மூட்டி வலி காரணமாக அவதிப்பட்டதால் ஐபிஎல் 17வது சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டது. அந்த சீசனை தொடர்ந்து 18-வது சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் தோனியை சிஎஸ்கே…
Read more