ADMK முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகைக்கு தாக்கல்…. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை….!!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்…

Read more

Other Story