தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்துகிறார்… அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்…!!
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி பொற்காலம்…
Read more