Breaking: சென்னையில் ஆலை…. ஜப்பானின் முராட்டா நிறுவனம்…. அமைச்சர் டிஆர்பி ராஜா…!!
ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெப்பாசிட்டர் ஆலை அமைக்கிறது. இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளனர். ஓர் ஆண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் வருகிற 2026 ஆம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை…
Read more