தமிழகம் முழுவதும் தனியார் கல்லூரிகளில் இனி… அமைச்சர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியாற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம், தமிழகத்தில் கல்லூரிகளில் செட் மற்றும் நெட் தேர்வுகளில்…
Read more