சென்னையில் தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை…!!!
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்து உள்ள நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சென்னை அசோக் நகரில்…
Read more