சிறையில் இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி…. ஐகோர்ட்டில் மனு கொடுத்த மனைவி….!!!
சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா ஐகோர்ட்டில் மனு தாக்கல்…
Read more