பாஜகவினர் செய்த செயலுக்கு… மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை..!!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிர்மலா சீதாராமனை அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சந்தித்த வீடியோவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்கு பாஜகவினர் சார்பில்…
Read more