சிஎஸ்கே முன்னாள் வேகபந்துவீச்சாளர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அன்கீத் ராஜ்புத். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளிலும் விளையாடி உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல்…
Read more