அனைத்து கட்சிக் கூட்டம்…. தமிழ்நாடு போராடும்.! தமிழ்நாடு வெல்லும்..! முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் கட்சி வேறுபாடுகளை களைந்து ஒரே குரலாக தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.…
Read more