சாட்டையை சுழற்றுவேன் என்று சொன்ன முதல்வர் எங்கே போனார்… விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது… செல்லூர் ராஜூ…!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேலியே பயிரை மெய்யும் நிகழ்வு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என்று…

Read more

எந்த சக்தியாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது… இது சோதனை காலம் என சோர்ந்து விடாதீங்க… ஆர்பி உதயகுமார் பேச்சு…!!!!

மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும்…

Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி”… செங்கோட்டையனுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி… பரபரப்பில் அதிமுக…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை…

Read more

இப்படி ஒரு தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம் இருக்கக் கூடாது…. எடப்பாடி பழனிச்சாமியை வஞ்சித்த புகழேந்தி…!!!

அதிமுக கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நேற்று அதிமுக உட்கட்சி…

Read more

இதுல எந்த உள்நோக்கமும் கிடையாது… எல்லோரும் சாதாரணமாக தான் வந்தாங்க… செங்கோட்டையன்..!!

அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும்…

Read more

“என்ன சோதிக்காதீங்க”… விழா மேடையில் புலம்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!!!

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நான் ஏற்கனவே கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனையோ…

Read more

என்னை கழட்டி விட்டுட்டாங்க”… பலமுறை வாய்ப்பு வந்தும் நான் ஒத்துக்கல… செங்கோட்டையன் ஆதங்கம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை.…

Read more

தமிழ்நாடு முழுக்க திமுக அலை தான் வீசி கொண்டிருக்கிறது… 2026 இல் எல்லோரும் பார்க்க தான் போறீங்க.. செந்தில் பாலாஜி..!!!

தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழல் நிலவுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும் திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து…

Read more

இது எல்லாமே திட்டமிட்ட சதி, நான் எதற்கு விளக்கம் சொல்லணும்… செல்லூர் ராஜூ காட்டம்…!!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை, அதற்கு எதற்கு விளக்கம் கூற வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கோவையில்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கமே இதுதான்… அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்…. டிடிவி தினகரன் ஆதங்கம்…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

அதிமுகவில் மீண்டும் களபேரம்…! இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சீனியர்கள்.. ஆதங்கத்தை கொட்டிய செங்கோட்டையன், கோகுல இந்திரா…!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவு செய்ததற்காக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் காரணத்தை கூறியுள்ளார். அதாவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால்…

Read more

நல்லா டேஸ்ட்டா இருக்கு இனிப்பா இருக்கு…! அப்போ அதில் சர்க்கரை இருக்குதா சார்… முக ஸ்டாலின் வீடியோவை போட்டு கலாய்த்து தள்ளிய அதிமுக..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு சென்ற போது பிரபலமான இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டார். இதை வைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்டாலினை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவினர் ஸ்டாலின் அல்வா சாப்பிடும் புகைப்படத்துடன் கவுண்டமணி காமெடியை ஒப்பிட்டு நாட்டில்…

Read more

“கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை”… சமூக விரோதிகளின் கூடாரமான அதிமுக.. ஆதாரத்தை வெளியிட்டு திமுக விளாசல்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் நிலையில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தான் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக பெண்களுக்கு பொதுவெளியில் பாலியல் தொல்லை கல்லூரி…

Read more

“மிச்சர் குரூப்”.. புளிப்பு காமெடி பண்றீங்களா… இபிஎஸ் போட்டோவை பகிர்ந்து கலாய்த்து தள்ளிய திமுக… கடுப்பில் அதிமுக…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படத்தை அதிமுக ஐடி விங் பகிர்ந்து நாட்டில் எவ்வளவோ அமளி துமளி நடந்து கொண்டிருக்கிறது. இங்க…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில்”… தமிழகத்தில் அரங்கேறிய கோர சம்பவங்கள்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது… அதிமுக பரபர..!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரங்கேறிய குற்ற சம்பவங்கள் குறித்து அதிமுக பதிவிட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் நள்ளிரவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள்…

Read more

குற்றவாளிகளின் கூடாரம் திமுக… தப்பை மறைக்க ADMK மீது பழிபோடுறாங்க… EX அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. …

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர அதிமுக ஒன்றிணைைய வேண்டும்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திராவிட இயக்கத்தை தமிழக அரசியலில் காலூன்ற செய்து ஏழை எளிய மக்களை  அனைத்து நிலைகளிலும் சம நீதியை பெற…

Read more

2026- இல் அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்தி விடுவார்.. தொண்டர்களை எச்சரித்த டிடிவி தினகரன்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

அதிமுகவில் நெருக்கடி… போலி உறுப்பினர் சேர்க்கை நடக்குது… கட்சி நிர்வாகி பரபரப்பு குற்றசாட்டு..!

அதிமுக தலைமையின் நெருக்கடியின் காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் கட்சி நிர்வாகி ஒருவரே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் இது…

Read more

“44 மாதங்களாக வீதியில் தான் இறங்க வேண்டியிருக்கு”.. இந்த விடியா திமுக ஆட்சிக்கு இதே வேலையா போச்சு.. இபிஎஸ் ஆவேசம்…!!

மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் பொது மக்களை கைது செய்தனர். இதனால் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களின் பிரச்சினைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும்,…

Read more

Breaking: பெண்களிடம் துடப்பத்தால் அடி வாங்கி பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி… ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் 60 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பிரபல நடிகர் உட்பட 700 பேர் அதிமுகவில் இணைந்தனர்…!!!

அதிமுகவில் நடிகர் உட்பட மொத்தம் 700 பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புதிதாக கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜய் வாண்டையார் உட்பட 700 பேர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். அஜய்…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது”… எடப்பாடி பழனிச்சாமி….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக…

Read more

“நீங்க ஒன்னும் எனக்கு அதைப் பத்தி பாடம் எடுக்க வேண்டாம்”… அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி..!!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ள திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடன் அளவு…

Read more

“ஓட்டை படகு எடப்பாடி”… அவர் கூடலாம் விஜய் சேர மாட்டாரு… பாஜக கூட சேர்ந்தால்தான் கரை சேரலாம்… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார், ஆனால் அதிமுகவை குறித்து அவர்…

Read more

“திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி”… உதயநிதி தன் மகனுக்காக பெண் கலெக்டரை… செல்லூர் ராஜு பரபர…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த துணை முதல்வர் தன்னுடைய மகனுக்காக ஒரு…

Read more

பெண்கள் பாதுகாப்பு… அதிமுக அலுவலகத்தில் வழங்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே… இதுதான் பாதுகாப்புக்கு ஒரே வழி.. அதிரடி காட்டிய இபிஎஸ்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சார்…

Read more

யார் அந்த சார்..? பேட்ஜ் அணிந்து பதாகைகளுடன் வந்த அதிமுகவினர்… “சட்டசபையில் தொடர் முழக்கம்”… பரபரப்பு..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி…

Read more

இபிஎஸ் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது… இப்படியா மாணவிகளை பயமுறுத்துவார்…. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து உண்மை குற்றவாளிகளும் வரை அதிமுகவினர் போராட்டம் தொடரும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்…

Read more

நல்ல திட்டங்கள் அவங்களுக்கு பிடிக்காது…. திமுகவை குத்திய எடப்பாடி பழனிச்சாமி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது திமுகவுக்கு நல்ல திட்டங்கள் பிடிக்காது. ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவுடைய அற்புதமான திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. மினி…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்… என்னென்ன தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்…

Read more

“அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை”… அதற்காக தியாகம் செய்தவர் ஜானகி அம்மையார்… நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு உரியவர். ஆனால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரு அணிகள் உருவானது.…

Read more

Breaking: அதிமுக தொண்டர்களிடையே அடிதடி, மோதல்… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென தொண்டர்களுக்கு இடையே…

Read more

“வாழ்வா சாவா போராட்டத்தில் அதிமுக”… 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சிதானா…? அடுத்தடுத்து புலம்பும் EX. அமைச்சர்கள்..!!

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.…

Read more

அதிமுக-வின் பக்கா PLAN…. பொதுக் கூட்டத்துக்கு வந்தா இலவசம்…. விழா முடிவில் காத்திருந்து அதிர்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான கூட்டம் வந்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தின் முடிவில் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் விழா முடிந்ததும்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அரங்கேறிய கொடூரம்… அதிமுக கட்சியின் கிளைச் செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை…!!!

சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி அருகே அதிமுக கட்சியின் கிளைச் செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று காலை தன்னுடைய கடையை திறக்க சென்ற நிலையில் அங்கு சென்ற மர்ம நபர்கள் அவரை வெட்டி…

Read more

சற்றுமுன்..! நவம்பர் 6-ல் அதிமுக அலுவலகத்தில்… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் வருகிற 6-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால்… முதல்வர் வேட்பாளர் யார்…? சசிகலா நச் பதில்…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சி பொது செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். அதன்பின் சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக…

Read more

“அரசியல எதிரி திமுக”… ஆனால் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட… அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்த விஜய்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றார். மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியலை விரும்பவில்லை என்று கூறினார். இதன் மூலம் அவர் தேசிய கட்சியான…

Read more

“தேர்தல் ஜுரம்”… பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி… வச்சு செஞ்ச திமுக அமைச்சர்…!!!!

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ள நிலையில் அவர் தன்னுடைய சொந்த…

Read more

நான் ஜோசியக்காரர் தான்… “என் ஜோசியம் 2026-ல் நிச்சயம் பலிக்கும்”.. அடித்து சொல்லும் இபிஎஸ்… திரும்பிப் பார்க்கும் திமுக…!!

சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ள நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. கூட்டணியை நம்பித்தான்…

Read more

“எடப்பாடி பழனிச்சாமி அனுபவம் மிக்கவர்”… அரசியலில் அவர்தான் சீனீயர்… நான் ஒப்புக்கொள்கிறேன்… உதயநிதி..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று கூறினார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

ஓபிஎஸ், சசிகலா இருவரும் அதை செய்தால்…‌ மீண்டும் இபிஎஸ் அதிமுகவில் சேர்ப்பார்… கே.பி முனிசாமி அதிரடி அறிவிப்பு…!!

அதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி. இவர் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. எனவே தொடர்ந்து அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி…

Read more

“பற்றி எரியும் அதிமுக”… வேடிக்கை பார்க்கும் இபிஎஸ்…‌ சீக்கிரம் போய் அணைக்க சொல்லுங்க… முத்தரசன் கல கல..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கண்டிப்பாக வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். முதலில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சரி செய்யட்டும்.…

Read more

“முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி வராங்க”…‌ பரவால்ல வரட்டும்… ஆனால் இது அதிமுகவின் கோட்டைதான்… அடித்து சொல்லும் இபிஎஸ்…!!

சேலத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அககட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தனி வரலாறு இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோடு பொய்…

Read more

“ரத்தத்தின் ரத்தமே”… எடப்பாடி பழனிச்சாமிக்காக உருகிய அதிமுக நிர்வாகிகள்… ரத்தத்தில் பறந்த கடிதம்… பாசத்தில் மிரளவைத்த ஆர்பி உதயகுமார்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக வருகிற 29ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் மதுரைக்கு வருகை புரிகிறார்.…

Read more

அதிமுக கொடியை கூட ஏற்ற முடியல… அதுக்கு கூட எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை தான் உள்ளது… செல்லூர் ராஜு..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்…

Read more

தேர்தல் நெருங்குது… “அதுக்கு முன்னாடி அதிமுகவில் இதை செஞ்சே ஆகணும்”… சசிகலா சூளுரை…!!!

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே சரியாக செய்யவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரையில் மக்களுக்கு பணியாற்றும் இயக்கம். அதைத்தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய…

Read more

Other Story