நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கு…. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு தொடர்பு உள்ளதா?… விசாரணையில் போலீஸ்…!!!
சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல பப்பில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை…
Read more