அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…. கடலூரில் பெரும் பதற்றம்…!!
கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து…
Read more