உண்மையை சொன்னால் என்னை கட்சியை விட்டு நீக்குவீங்களா..? கொந்தளித்த அதிமுக நிர்வாகி உதயகுமார்…!!
உண்மையை சொன்னால் கட்சியை விட்டு நீக்குவீர்களா என்று அதிமுக நிர்வாகியாக இருந்த உதயகுமார் கொந்தளித்துள்ளார் மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார் 15வது கிழக்கு வட்ட கழக செயலாளர் உதயகுமார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தீவிர…
Read more