Breaking: தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்…. சபாநாயகர் உத்தரவு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் டாஸ்மாக்கில் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். ஆனால் இன்று அந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது…

Read more

Other Story