Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்…!!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய கட்சிகளின்…
Read more