பிரபலமாகனும், அப்புறம் ஏமாத்தணும்… இந்த 2 விஷயத்துக்காக தான் அரசியலுக்கு வராங்க… விஜயை மறைமுகமாக சீண்டிய செல்லூர் ராஜு…!!
தமிழக அரசியலில் தற்போது கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ரசிகர்களை வைத்து ஆட்சிக்கு வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு தலைவரை ரசிகர்கள் விரும்புவது ஒரு விஷயம்,…
Read more