பாதிக்கப்படும் 17 மில்லியன் மக்கள்..” “அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து”… வெளியான அதிர்ச்சி தகவல்…!!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகப்படுத்திய ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவுத் திட்ட மசோதா, கடும் விவாதங்களுக்கு நடுவே காங்கிரசில் வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும்,…
Read more