அண்ணா மட்டும் இல்லன்னா இன்று நாம என்ன ஆயிருப்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!
சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவுகூர்ந்தார். மேலும் சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்தப் பாலம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும். அண்ணா இல்லனாவே…
Read more