BREAKING: அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா செய்தார் உதயநிதி…!!!
அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பொறுப்பில் சுமை அதிகரித்துள்ளதால் அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா…
Read more