திருடு போய் நான்கு நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் ? எடப்பாடியை டேமேஜ் செஞ்ச பண்ருட்டியார்!!
செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள் 1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார். அடுத்த நாள் …
Read more