அரசியலில் இருப்பதற்க்கே லாயக்கு இல்லை… BJPயை பத்தி தப்பா பேசாதீங்க…. ஒரே போடுபோட்ட அண்ணாமலை…!!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம ஜூடிசியல் பத்தி பேசிட்டு இருக்கோம்.…
Read more