என்ன காந்தி இறந்துவிட்டாரா?…. அண்ணாமலையை கிண்டலடித்த சீமான்….!!!
பிரதமர் மோடி திடீரென கச்சத்தீவை பற்றி பேசுவது, என்ன காந்தி இறந்துவிட்டாரா என்பதைப் போல உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 1974 ஆம் ஆண்டு தாரை வாக்கப்பட்ட கச்சத்தீவை பற்றி அண்ணாமலை…
Read more