அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்…. இல்லையென்றால்…. வக்கீல் நோட்டீஸ்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து…

Read more

“மாதம் ரூ.3,00,000 மாமூல்”.. கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும்… மிரட்டும் திமுக வட்ட செயலாளர்… வீடியோவை வெளியிட்டு அண்ணாமலை பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும் என பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து ஒருவர் பேசிய வீடியோவினை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பல்லாவரம் பம்மல் அருகே, மாதம்…

Read more

சிவகிரி புதிய தம்பதி கொலை வழக்கு… குற்றவாளிகளை கைது செய்த தமிழக காவல்துறை… அண்ணாமலை பாராட்டு…!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது,  ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி…

Read more

“ஆடு மேய்த்தவரை IPS ஆக்கியது திமுக”… IPS-ஐ மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பாஜக… அமைச்சர் மனோ தங்கராஜ்..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் தற்போது ஆடு மாடுகளோடு இருக்கும் நிலையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்கிறேன். இது உலகம் சுற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. கட்சிப் பணிகளையும்…

Read more

“ரத்தம் ஓடும் இடத்தில் தண்ணீர் ஓடாது”… பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்ததற்கு இதுதான் காரணம்… அண்ணாமலை…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதன்பிறகு…

Read more

ஈரோடு இரட்டை கொலை…. தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டது?…. அண்ணாமலை கண்டனம்…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பகுதியில் ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த…

Read more

பத்மபூஷன் விருது வென்ற சகோதரர் அஜித்குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்… அண்ணாமலை புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவர் கார் ரேசர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் அஜித் ஆர்வம் உடையவராக இருந்து கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 200…

Read more

“ஆந்திராவில் அண்ணாமலைக்கு ராஜ்ய சபா எம்பி பதவி”..? பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக பாஜக தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவரான அண்ணாமலையின் பதவி குறித்து பேசப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில்…

Read more

பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு…. ஆன்மிகம் பயணம் சென்ற அண்ணாமலை… பிரபல ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம்…!!!

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிபந்தனம் காரணமாக அவர் மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது. இதையடுத்து பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில் பாஜக தேசிய பொதுக்குழு…

Read more

“போலீஸ்காரர் மீது தாக்குதல்”… மது போதையில் திமுகவினர் அட்டூழியம்… இவ்வளவு துணிச்சலா..? வீடியோவை வெளியிட்டு விளாசிய அண்ணாமலை..!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மது போதையில் இருந்த திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தற்போது பாஜக கட்சியின் தேசிய பொறுப்பாளர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த…

Read more

“டெல்லியில் இருந்து இமயமலைக்கு கிளம்பிய அண்ணாமலை”…? ஆன்மீக பயணம் சென்றதாக தகவல்…!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இமயமலைக்கு செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிபட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

“நான் சாதாரண தொண்டன் தான்”… சபதம் நிறைவேறுவதற்கு முன்பாக செருப்பு போட்டதற்கான காரணத்தை சொன்ன பாஜக அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை…

Read more

“சபதம் முடியும் முன்பே காலில் செருப்பு போட்ட அண்ணாமலை”… ஏன் தெரியுமா…? பாஜக நிகழ்ச்சியில் நடந்த செம சம்பவம்…!!!

தமிழக பாஜக கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்…

Read more

செம ட்விஸ்ட்..! “அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி”… ஆளுநராகும் எல். முருகன்…? பாஜகவின் பக்கா பிளான்…!!!

மத்திய மந்திரி அமித்ஷா அண்ணாமலை இனி தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை மிக முக்கிய பங்கு வகித்துள்ளதால் அவரை பாஜக கைவிடாது எனவும் கண்டிப்பாக இனி தேசிய அரசியலில் அவர் ஈடுபடுவார் என்றும்…

Read more

Breaking: தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன்.. அண்ணாமலை அறிவிப்பு..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் நாளை புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி கட்சியில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தலைவருக்கான பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பாஜகவின் அதிகாரபூர்வ…

Read more

“நான் பிரதமர் மோடி சொன்னால் கிணற்றில் கூட குதிப்பேன்”… அவருக்காக மட்டும்தான் அரசியலுக்கு வந்தேன்… அண்ணாமலை அதிரடி..!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ஒரு நாட்டின் பிரதமரை…

Read more

“தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள்”… பாஜக அண்ணாமலையுடன் சேர்ந்த நடிகர் அஜித்… போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு…

Read more

தேர்தல் வாக்குறுதி 503-ல் ரூ.100.. “4 வருஷமாகிட்டு”… இப்ப வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களா..? முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி…

Read more

“தமிழன் இந்தியாவின் பிரதமராகும் நீண்ட நாள் கனவு அண்ணாமலை மூலம் நிறைவேறும்”…. அடித்து சொல்லும் பாரிவேந்தன்…!!!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பி.எம் மெட்டீரியல் என்று தமிழ் பேராயத்தின் புறவளர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார். காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரிவேந்தர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழன் எப்போ வருவானோ? இந்த தமிழகத்தை…

Read more

“தளபதி சீமான்”… நேர்மையான அரசியல் தலைவர்… “எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது”… புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும்…

Read more

“தமிழகத்தில் பாஜக வளர அண்ணாமலை தான் காரணம்”… உலகம் முழுவதும் தமிழ் மொழி பெருமை பேசும் பிரதமர் மோடி… சீமான் புகழாரம்..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும்…

Read more

“தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை வேணும்”… இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்… போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக… பரபரப்பு..!! ‌

தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் அடித்து வருகிறார்கள். அதாவது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால்…

Read more

போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதி… சீமானை புகழ்ந்த அண்ணாமலை…!!!

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் உள்ளிட்ட புள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.…

Read more

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில்… “எனக்கு அந்த இடத்தில் வேலையில்லை”… நயினார் நாகேந்திரனுக்கு தான்.. அண்ணாமலை பரபரப்பு விளக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த நிலையில் அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்ட போதிலும் அவர் கீழே அமர்ந்திருந்ததால் புதிய…

Read more

“விடுமுறையைக் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்”… ராமேஸ்வரத்தில் வெயில் அதிகம்… அதான் ஊட்டிக்கு போயிட்டாரு… அண்ணாமலை..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம்…

Read more

பிரதமர் நிகழ்ச்சியை தவிர்த்த முதலமைச்சர்…. பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம்..!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

“தமிழக பாஜகவின் புதிய தலைவராக சரத்குமார்”..? அதிரடியாக வெளிவந்த தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே..!!

தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் அண்ணாமலை புதிய தலைவருக்கான ரேசில் நான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு யாரையும் தான் ரெக்கமண்ட் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.…

Read more

“அதிமுக உள்ளே”.. அண்ணாமலை வெளியே… முக்கிய பொறுப்பில் இருந்து கழட்டிவிட்ட பாஜக…? இபிஎஸ் வருகையால் காலியான கூடாரம். பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கூட்டணி உடைந்ததற்கு அண்ணாமலை தான்…

Read more

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை… அண்ணாமலை அதிரடி அரிவிப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில்…

Read more

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்… அண்ணாமலையின் பதவி நீட்டிக்கப்படுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழக பாஜக கட்சி விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். ஏற்கனவே நாடு முழுவதும் பாஜகவில் பொறுப்புகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் மீண்டும் அண்ணாமலை தலைவராக தொடர்வாரா இல்லையெனில்…

Read more

“தலைவர் பதவி”… அதிமுக-பாஜக கூட்டணி… மீண்டும் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..? என்ன மேட்டர்..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லிக்கு சென்ற நிலையில் மீண்டும் டெல்லி சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி…

Read more

பாஜக மாநில தலைவர் தேர்வு… மீண்டும் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை?…

அதிமுக கூட்டணி தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பாஜக மாநில தலைவர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வருகிற 7-ம்…

Read more

“ஒரு கவுன்சிலர் கூட ஆக துப்பில்லாதவர் முதலமைச்சரா”..? டிரம்ப், புதின் வந்தால் கூட அண்ணாமலை இருந்தால் ரிசல்ட் பூஜ்ஜியம் தான்.. எஸ்.வி சேகர்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும் என்று …

Read more

“நமக்கு இருக்கிற ஒரே ஒரு காமெடி அண்ணாமலை தான்”… அந்தக் கட்டுல எல்லோருமே ஜோக்கர்ஸ் தான்… கரு. பழனியப்பன் செம கலாய்…!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சூரிய மகன் 2025 என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசின்…

Read more

“அண்ணாமலைக்கு பளார் பளாருன்னு டெல்லியில் அறை விழுந்திருக்கு”… அதை மறைக்க தான் இப்படி பேசுகிறார்.. அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு சரியாக தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இருக்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அண்ணாமலை ஏதாவது…

Read more

Breaking: தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்… அண்ணாமலையின் பதவி பறிப்பு…? புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம்..!!

நாடு முழுவதும் முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில…

Read more

“தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்”.. மீண்டும் அண்ணாமலை கூட.. ஹிண்ட் கொடுத்த தமிழிசை…!!!

நாடு முழுவதும் தற்போது பாஜகவில் புதிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜகவிலும் விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். தற்போது தமிழக பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் அவரை மீண்டும்…

Read more

“என் வீட்டின் அருகே ஒரு சின்ன வீட்டில் தான் இருந்தாங்க”… படத்துக்கு வேணும் ஆனா பாடத்துக்கு கூடாதா..? முதல்ல பேச கத்துக்கோங்க… விஜயை கிழித்தெறிந்த தமிழிசை..!!

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவுக்கும் தாவெகவுக்கும் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறுகிறார். இது எதுகை முனையில் வேண்டுமானால்…

Read more

“பாஜகவில் தொண்டராக கூட பணியாற்ற தயாராக இருக்கிறேன்”… 4-ல் ஒருவர்தான் முதல்வருக்கு ஆதரவு கொடுக்காங்க… அண்ணாமலை…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கூட்டணி பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. ஏற்கனவே கூட்டணி பற்றி உள்துறை மந்திரி அமித்ஷா பேசி விட்டார். அவர் பேசியதை இறுதி முடிவாக எடுத்துக்…

Read more

அவதூறுகளின் அரசன் அண்ணாமலையே…!! “இதுதான் உண்மை”… பொய் சொல்லிட்டு பல்டி அடிப்பதே வேலையா போச்சு… எம்.பி. தயாநிதி மாறன் ஆவேசம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாக விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு எம்பி தயாநிதி மாறன் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அவதூறுகளின்…

Read more

“திமுக அமைச்சரை வந்த வேகத்தில் ஓடவிட்ட பாஜக பெண் பிரமுகர்”… வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை… இதுதான் மேட்டரா..?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க…

Read more

தமிழக வெற்றி கழகத்திற்கு புது பெயர் வைத்த பாஜக அண்ணாமலை… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..? அதிர்ச்சியில் தவெகவினர்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக விஜய் கூறினார். அதன் பிறகு…

Read more

“சும்மா மைக்கை பிடித்து பேசினா போதாது”… முதலில் களத்திற்கு வரணும்… விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக விஜய் கூறினார். அதன் பிறகு…

Read more

“அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இல்லை”… திமுகவுக்காக தான் வேலை பார்க்கிறார்… புது குண்டை தூக்கி போட்ட ஆதவ் அர்ஜுனா…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களை நேரடியாகவே சொல்லி விமர்சித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனாகவும் பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“சரித்திர பதிவேடு ரவுடி சேகர்பாபு, கள்ளச்சாராயம் காய்ச்சிய காந்தி”… இவங்களாம் அமைச்சர்களாம்… புயலை கிளப்பிய அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் சார்பில் நேற்றைய திமுக அரசை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, திமுக மேடைகளில் ஆபாச பேச்சு மட்டும் தான் இருக்கும். இதற்கு கைதட்ட 100…

Read more

“கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்”… உள்ளே வரும் ஆட்டுக்குட்டியால் வெளியே போக முடியாது… போட்டுத்தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி..‌!!!

தமிழகத்தில் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே எப்போதுமே ஒரு வித கருத்து மோதல் என்பது நிலவுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்த நிலையில், நான் என்ன அவரைப் போன்று…

Read more

“பாஜகவுக்கு உண்மையாக இருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை”.. டி.கே சிவகுமார் பரபர…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் பாஜக நடத்திய கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள்…

Read more

“இது ஒரு நாடகக் கூட்டம்”… முதலில் அந்தப் பிரச்சனையைப் பற்றி பேச சொல்லுங்க… முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை…!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…

Read more

“பன்னிக்குட்டி போல் பெத்து போடும் வட இந்தியர்கள்”… இப்படியா அவமானப்படுத்துவீங்க…? திமுக அமைச்சரின் பேச்சால் கொந்தளித்த அண்ணாமலை…!!

திமுக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் வட மாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநில மக்கள் பன்னிக்குட்டிகள் போல் பிள்ளைகளை பெற்று போடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர்…

Read more

“அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை”… அந்த ரூ. 1000 கோடி ஊழலுக்காக நான்தான் போராடனும்… சீமான் ஆவேசம்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சாராய விற்பனையை தாண்டி கஞ்சா மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறது.…

Read more

Other Story