தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிஞர் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இன்றைய தினம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி…
Read more